வர்த்தக போட்டி காரணமாக யாழ்ப்பாணத்தில் கேபிள் ரி.வி. வழங்குநரனான அலெக்ஸ் என்பவருக்கு டான் தொலைக்காட்சியை நடத்தும் குகநாதன் அரச படைகள் மற்றும் ஆயுதக்குழுகள் மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக போட்டி காரணமாக யாழ்ப்பாணத்தில் கேபிள் ரி.வி. வழங்குநரனான அலெக்ஸ் என்பவருக்கு டான் தொலைக்காட்சியை நடத்தும் குகநாதன் அரச படைகள் மற்றும் ஆயுதக்குழுகள் மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அலெக்ஸ் கேபிள் ரி.வி. வழங்குநரின் வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் சிலர் துப்பாக்கியைக் காட்டி தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தனர் என்று பாலசுந்தரம் … Continued