‘சிறப்புச் செய்திகள்’

அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த சிங்களப் பேராசிரியர் Professor Sisira Jayasuriya ன் பேட்டி

ஒளி-ஒலி வடிவில் பார்க்க இங்கே அழுத்தவும்

(மற்றைய சிங்களவர்கள் போல இவர் பொய் பேசாமல் உண்மையைச் சொல்லி இருக்கிறார்)

இவரின் பேட்டியில் இருந்து
1) விடுதலைப் புலிகள் பலமிழக்கவில்லை
2) சிறிலங்காப் படையின் எறிகணையினால் அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
3) சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்தபின்பு சிறிலங்கா அரசினால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள௼சிங்களவர்கள் இவருக்கு இப்பேட்டி காரணமாக கண்டனங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு நன்றி சொல்ல விரும்பினால் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்

[email protected]

கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? – கனடிய பத்திரிகையின் வாக்கெடுப்பு (நீங்களும் வாக்களிக்கலாம்)

கனடிய அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? என்ற தலைப்பிலானா வாக்கெடுப்பு ஒன்றை கனடிய பத்திரிகை ஒன்று ஆரம்பித்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பிற்கான வாக்குக்களை கனடிய மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதற்கு வாக்கழிப்பதற்காக கனடிய தொலைபேசி மூலமாகவும் இணையத்தளம் மூலமாக வாக்களிக்க வசதியை செய்யப்பட்டுள்ளது. கனடா அமெரிக்கா வாழ் உறவுகள் 1 416 260 4005 என்ற இலக்கத்தில் தொடர்புகொண்டு ஒன்றை அழுத்தினால் ஆம் என்று அர்த்தம் வெளி நாட்டு உறவுகள் 001 416 260 4005 என்று அழுத்தி அழைப்பை ஏற்படுத்திகொள்ளலாம்.

கீழுள்ள இணையத்தளம் மூலமாகவும் வாக்குக்களை பதிவு செய்யலாம்.

இங்கே சொடுக்கவும்

காவியமான முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

தீக்குளிக்கும் முன்பு முத்துக்குமார் அளித்த மரண வாக்குமூலம் – முழு விவரம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் இன்று தீக்குளித்து மரணமடைந்த நம் அருமைச் சகோதரன் முத்துக்குமாரின் மரண வாக்குமூலம் இது.

தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

மேலும்…