வணக்கம் நமது நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை நமது நேயர்களுக்கு  சேவையளித்து வரும் மருத்துவர் ஜோதிக்குமார் அவர்களின் தந்தையார்  மரணமடைந்துவிட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தந்தையார் பெயர் : க.பாலகிருஷ்ணன் பிறப்பு  : 25-04-1940 இறப்பு  : 21-04-2011 இவர் நில ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ரி-ஆர்-ரி தமிழ்ஒலி வானொலி  … Continued

முத்துக்குமாரின் 2ம் ஆண்டு நினைவு நாளுக்கு, தியாகராஜன் எழுதும் மடல்.

முத்துக்குமார்,…. முத்துக்குளிக்கும் ஊரில் முத்தாய் பிறந்தவன், முள்ளிவாய்க்கால் முடிவை முன் கூட்டியே அறிந்தவன்; நிலைகுழைந்த எம் நெஞ்சத்துள், நினைவுச்சிலையாய் நிற்ப்பவன்; இனியும் நாம் அமைதியாய் இருப்பது, எம் இனத்தை நாமே புதைகுளிக்குள் போட்டதாய் போய்விடும் என்றெண்ணி புயலாய் புறப்பட்டவன், மரணத்துயர் சுமந்து நாம் மாறாவேதனையில் வீற்றிருந்த நேரமதில்,, மக்கள் மடிந்து கொண்டிருக்கையிலே, மானாட மயிலாட- வில் … Continued