பாபனாசம் படத்தில் நெல்லை தமிழ் பேசும் கமல்ஹாசன்!

posted in: தமிழ்நாடு | 0

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் பெரிய வெற்றியடைந்த படம் ‘திருஷ்யம்’. இதே படம் தெலுங்கில் ரீமேக் ஆனது. வெங்கடேஷ், மீனா நடித்த தெலுங்கு படத்தை நடிகை ஸ்ரீபிரியா இயக்கினார். தெலுங்கிலும் சக்கை போடு போட்டது ‘திருஷ்யம்’.

வாச்சாத்தி போலீஸ்-வனத்துறை கொடூரம்-18 பெண்களை கற்பழித்த வழக்கில் 19 ஆண்டுக்கு பின் இன்று தீர்ப்பு

posted in: தமிழ்நாடு | 0

தர்மபுரி: வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சன் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகினார் சக்சேனா

posted in: தமிழ்நாடு | 0

சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் திரைப்படப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பாளராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.

நான்கு மாதத்தி்ல் ஈரோடுக்கு 4வது கலெக்டர் நியமனம்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: ஈரோடு மாவட்ட கலெக்டர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக வி.கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் வருகை; தமிழக உள்ளாட்சி தேர்தலை பார்வையிடுகிறார்கள்

posted in: தமிழ்நாடு | 0

தமிழக உள்ளாட்சித்தேர்தலை பார்வையிட வெளிமாநிலங்களில் இருந்து தேர்தல் ஆணையர்கள் வர இருப்பதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறினார்.

தி.மு.க.,வுக்கு ஓட்டு போட ஊர் கட்டுப்பாடு: மீறினால் அபராதம்

posted in: தமிழ்நாடு | 0

ஓசூர் :சூளகிரி அருகே, ஊராட்சித் தலைவர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டுப்போட வலியுறுத்தி, ஊர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

அன்பரசன், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழி்ப்புத் துறை அதிகாரிகள் ரெய்ட்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசனின் வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தனித்து போட்டியிடுவதால் சொந்தக் காலில் நிற்கிறோம்: இளங்கோவன்

posted in: தமிழ்நாடு | 0

ஈரோடு: “”தனித்துப் போட்டியிடுவதால், காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். சொந்தக்காலில் நிற்கிறோம்; சுய மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளோம்,” என, முன்னாள் மத்தியமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்திற்கு சுயநல கும்பலே காரணம்

posted in: தமிழ்நாடு | 0

சுயநல நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்த குழுக்களால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு போராட்டம் நடந்தது,” என, இந்திய அணுமின் கழகம் அறிவித்துள்ளது.

பேராசிரியர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: “புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் பேராசிரியர்களுக்கு, வகுப்பு எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” என, சென்னைப் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.