தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது: பிரித்தானிய நாளிதழ் குற்றச்சாட்டு

தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை இனப்படுகொலை; இந்தியாவும் குற்றவாளியா? : அமெரிக்க முன்னாள் அமைச்சு செயலர்கள் அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் … Continued

விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தப்போகும் முல்லைத்தீவுப் போரரங்கு

வன்னி நிலம் வளையாது எனில், கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி புலிகளுக்கு தோல்வியா? பிரபாகரன் படை வெல்லும் – அவன் பெரும் வெற்றிச் செய்தியை வரலாறு சொல்லும் மேற்சொன்ன வரிகள் உங்களை ஆறுதல் படுத்துவதற்காய் சொன்ன வரிகளல்ல மாறாக வரலாற்றுச் சேதி சொன்ன வரிகள் என்பதை உள்வாங்கிக் கொண்டு …..

கிளிநொச்சியின் வீழ்ச்சி நிரந்தரமானதா?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் “தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு’ என்ற குறிக்கோளுடன்… களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் … Continued

சுனாமி ஏற்படுத்திய துயர வடுக்கள்

டிசம்பர் மாதம் நடுப் பகுதியைக் கடந்து விட்டாலே உலகின் பெரும்பாலான மக்கள் குதூகலத்துடனேயே காணப்படுவார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் ஒப்பீட்டளவில் மிகச் சிறிய தொகையினராக இருந்த போதும் இங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை, புதுவருடப் பிறப்பு ஆகியவை நடைபெறும் காலங்களில் இன, மத பேதமின்றி மூவின மக்களும் மகிழ்ச்சியுடன்தான் இருப்பார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்த … Continued

எப்பொழுது ஒருவர் சிறை செல்லலாம் ?

 நண்டு : இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் எப்படி உள்ளது ? .நொரண்டு: முதலில் தமிழகத்தைபற்றி கூறுகிறேன்: இன்று தமிழகத்தில் சிலர் மக்களின் அறியாமையைப்பயன்படுத்தி (பெரும்பான்மையினர் கல்வியறிவு இல்லாத நிலையில்) அவர்களிடம் நச்சுவிதைகளை தூவி அதன்மூலம் கிடைக்கும் மலிவு விளம்பரங்களுக்காக ஏதேதோ பேசி கருத்துச்சுதந்திரம் என்னும் உயரிய கொள்கையை கேவலப்படுத்துகின்றனர்.தமிழர்களை