‘அறிவித்தல்கள்’

மாபெரும் கையெழுத்து வேட்டையில் ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்’: ஒன்றுதிரண்டு ஆதவளிக்குமாறு உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்

அமெரிக்காவில் இயங்கும் “ஒபாமாவுக்கான தமிழர்கள்” (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹில்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது.
தமிழர்களின் சார்பில் அனுப்பப்படவுள்ள இந்த மனுவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருப்பதாக அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் “புதினம்” செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். இணையம் ஊடாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும் இக்கடிதம்

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியில் புதிய நிகழ்ச்சி “பகுத்தறிவோம்”

இன்று (10.01.09)முதல் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாலை 7மணிக்கு

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியில் ஜெர்மனியில் இருந்து வி.சபேசன்    தொகுத்து வழங்கும்

நிகழ்ச்சி “பகுத்தறிவோம்” கேட்கத்தவறாதீர்கள் .

விசேட அறிவித்தலின்படி இலங்கை அரச சேவையில் இருந்து ஓய்வூபெறுவோர்

விசேட அறிவித்தலின்படி இலங்கை அரச சேவையில் இருந்து ஓய்வூபெறுவோர்
இலங்கை அரசசேவையில் கடமையாற்ரும் அலுவலா;களது ஓய்வூ+தியம் தொடா;பாக ஓய்வூ+தியத் திணைக்களப் பணிப்பாளா; நாயகத்தினால் ஓய்வூ+தியம் பெறுபவா;கள் தொடா;பாக எடுக்கப்பட்ட தீh;மானங்கள்.

மேலும்…

Special Notification to Retired Sri Lankan Government Servants who live abroad

A decision has been taken to handover all the duties regarding pensions of retired Sri Lankan Government servants who live abroad to the Director General of the Pensions Department.

Therefore the following information is needed for the smooth transition of payments.

மேலும்…

வருக! வருக! – ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி

ஐரோப்பாவிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் முதல் தமிழ் வானொலியாக ஆரம்பிக்கப்பட்டது ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி என்பது எல்லோரும் அறிந்ததே…

மேலும்…