சிறுவர்களுக்கான பாடிவரும் மேகம் – நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று.

சிறுவர்களுக்கான பாடிவரும் மேகம் இறுதிச் சுற்று. புதன்கிழமை 31-12-2008 இரவு 07:30 க்கு இடம்பெறும். பங்குபெறுவோர்: காயத்திரி (ஜெர்மனி) நிலானி (பிரான்ஸ்) சுஜிதா (ஜெர்மனி) ரவரீதஸ் நிந்துலன் (FR) நவநீதன் யாழவன் (FR) மிலேனிசா விஜயதயன் (FR)

நமது ‘ரி-ஆர்-ரி’ யில் மற்றுமொரு புத்தம் புதிய நிகழ்ச்சி ‘முற்றம்’.

யார் இந்த வே.மதிமாறன்?  இவரை     பற்றியும் மற்றும்  இவரின் எழுத்துக்களை  பற்றியும் தெரிந்துகொள்ள இங்கே அழுத்துங்கள். http://mathimaran.wordpress.com/

ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் இராப் போசனத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்

அன்புடையீர், எதிர்வரும் 27ம்-திகதி (27-12-2008) சனிக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் சார்பில் இடம்பெறும் இராப் போசனத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.