மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் : வடக்கில் பல இடங்களில் நடத்த தடை

தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பிக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது. தாயகப் பகுதியில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் நீதிமன்றங்கள் … Continued

திருமண வாழ்த்து – பிரதீபன் & இந்துகா (15/11/2021)

தாயகத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை சேர்ந்த திருச்செல்வம் குணேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் பிரதீபன் அவர்களும், தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்த நீக்கிளஸ் சிவசக்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி இந்துகா அவர்களும் இன்று 15 ம் திகதி நவம்பர் மாதம் திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள். இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ள பிரதீபன், இந்துகா தம்பதிகளை அன்பு அப்பா, … Continued

திருமண வாழ்த்து – சாரங்கன் & தர்சி (01/11/2021)

தாயகத்தில் எழுவைதீவை சேர்ந்த Germany கையில்புரோனில் வசிக்கும் இராசரட்ணம் பத்மராணி தம்பதிகளின் செல்வ புதல்வன் சாரங்கன் அவர்களும் தாயகத்தில் காங்கேசன்துறையை சேர்ந்த Germany டெற்றிங்கனில் வசிக்கும் காங்கேயமூர்த்தி வஜந்தி தம்பதிகளின் செல்வ புதல்வி தர்சி அவர்களும் கடந்த 30 ஆம் திகதி அக்டோபர் மாதம் சனிக்கிழமைதிருமண பந்தத்தில் இணைந்துள்ளாரகள். கடந்த 30 ஆம் திகதி திருமண … Continued

பாபனாசம் படத்தில் நெல்லை தமிழ் பேசும் கமல்ஹாசன்!

posted in: தமிழ்நாடு | 0

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் பெரிய வெற்றியடைந்த படம் ‘திருஷ்யம்’. இதே படம் தெலுங்கில் ரீமேக் ஆனது. வெங்கடேஷ், மீனா நடித்த தெலுங்கு படத்தை நடிகை ஸ்ரீபிரியா இயக்கினார். தெலுங்கிலும் சக்கை போடு போட்டது ‘திருஷ்யம்’.

சிவில் சமூக அமைப்புகள் பலம் பெறுவதிலேயே ஜனநாயக போராட்டங்களின் வெற்றி தங்கியுள்ளது – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் வாழ்வுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண ஜனநாயகப்போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தால், சிவில் சமுக அமைப்புகளை பலம் பெறச்செய்வதிலேயே அதன் வெற்றி முழுவதுமாக தங்கியுள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் – கி.வீரமணி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலன்விரும்பிகளான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்றவர்களிடம் கலந்து கருத்து அறியத் தவறமாட்டார். இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். விகடன் மேடை நடத்தும் வாசகர் கேள்விகள் நிகழ்வில் வாசகர் ஒருவர் தொடுத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் கி.வீரமணி மேற்கண்டவாறு … Continued

சட்டப்படி 2016 வரை ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது!- சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பலதரப்புகளிலும் இருந்து பலவாறாக பேசப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலை 2016ம் ஆண்டு வரை நடத்துவதற்கு சட்டத்திலே இடம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம், கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து பெபரல் அதிருப்தி

காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து பெபரல் அமைப்பு அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

வாச்சாத்தி போலீஸ்-வனத்துறை கொடூரம்-18 பெண்களை கற்பழித்த வழக்கில் 19 ஆண்டுக்கு பின் இன்று தீர்ப்பு

posted in: தமிழ்நாடு | 0

தர்மபுரி: வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சன் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகினார் சக்சேனா

posted in: தமிழ்நாடு | 0

சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் திரைப்படப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பாளராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.