வட பகுதிக்கான மாகாணசபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்ப்பாளராக ஏற்கனவே அறிந்த அரசியல்வாதிகளா ? அல்லது தமிழ் இன உணர்வாளர்களான புத்தி ஜீவிகளா ? தெரிவு செய்யப்படுவது இன்றைய சூழலில் எமக்கு நன்மை பயக்கும் ?

  1. கி செவ்வேழ்

    யார் போட்டிய்டலாம்
    யார் போட்டியிடமுடியாது என்பதை இந்தியா தீர்மானித்தது.
    தவறான கேள்விகளை எழுப்புகிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *