முட்டாள்களுக்கும், மானமில்லாதவர்களுக்கும் அதாவது சூடு, சொரனையற்றவர்களுக்கும், முதுகெலும்பில்லாதவர்களுக்கும், சுயநலவாதிகளுக்கும் எதற்கு வேண்டும் ஈழவிடுதலை.திரு .தமிழ் வேள்

  1. மனோ

    திரு.தமிழ் வேலின் பல பயனுள்ள உரையாடல்களைக் கேட்டவருபவன். அவருக்கும் அவரை புலம் பெயர் தமிழருக்கு எடுத்துவரும் ரீ.ஆர்.ரீ. தமிழ் ஒலிக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும். மேலும் நீங்கள் கரம் கொடுத்து உதவும் பல்வேறு சமூகப் பணிகளும் அரசியல் உரையாடல்களும் மிகத் தேவையானவை. இந்த ஒலிப்பதிவு மூழுமையாக இல்லைப் போல் தெரிகிறது. முழுமையாகக் கேட்கும் வழி உண்டு எனில் அதன் விபரம் அறிய ஆவலாக உள்ளேன். நன்றியும் புதுவருட வாழ்த்துகளும்.

Leave a Reply

Your email address will not be published.