தாயகத்தில் கைவிடப்பட்ட முன்னாள் போராளிகளும் போட்டி மாவீரர் நிகழ்வுகளும்

  1. மனோ

    மிக முக்கியமான விடயம். நாம் ஒரு தடுமாறிப் போன தலைமுழறயைக் காணும் அவலத்தில் இருக்கிறோம்.இது பற்றி விமர்சிக்கும் பலம் எனக்கு இல்லை. அந்த வயதை நான் எப்போதோ கடந்து விட்டேன்..இன்றும் நீங்கள் இதுபறறித் தொடர்ந்தும் பேசும் ஒரே பொறுப்பு வாய்ந்த ஊடகமாக நீங்கள் செயற்படுவதை மனமாரப் பாராட்டுகிறேன்.
    மாவுிரர் நினைவாக எமது கோயில்களில் அவர் நினைநாட்களை ழிபாட்டின் மூலம் கொண்டாடுவதே சிறந்த முறைஎன நம்புகிறேன். வருடந்தோறும் பல்வேறு நாடுகளிலும் மண்டப வாடகையாக ஏற்படும் பல மில்லியன் பொருட் செலவை மாவவீரர் குடும்பங்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் மறு வாழ்வை சீரமைத்துக் கொடுபக்க முடியும்.
    ஓரு நேயர் சொன்னதுபோல் எமது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கற்றறிந்த இளைஞர்களை எமது விடுதலைப் பயணத்தில் இணைப்பது அவசியமாகும். உதாரணத்துக்கு இலங்கை அரசு தனது கொடுமைகளை மறைக்கவும் தனது பக்க அநியாயத்தை நியாயப்படுத்த பல வெளிநாட்டு நிபுணர்களையும் நிறுவனங்களையும் பல கோடி பணச்செலவில் ஒப்பந்தம் செய்வதை காணமுடியும். எனவே நாம் உலக அரங்கில் நிபுணர்களை இணைக்க வேண்டும். என் கருத்துகள் ஏற்புடைதாயின் ஏற்றுச் செயற்படவும்.நன்றி வணக்கம்.. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *