வல்வை நகரசபை தலைவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை- பின்னணி பற்றி விளக்குகிறார் அனந்தராஜ்

3 Responses

 1. thina

  வல்வெட்டித்துறை மக்கள் நிச்சயமாக கேட்கவேண்டிய ஒன்று…! ஆனால் மிகவும் நீண்டுவிட்டது… அந்தப்பிரேரணையின் இரண்டு காரணங்களை விளக்குவதையும் இவர் என்ன அங்கே இப்போது செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் மட்டும் கேட்கக்கூடியதாக இருந்தால் நன்றாக இருக்கும. என்னைப்போல் பலர் இவர் மோசடிதான் செய்துவிட்டாரோ என்று நினைக்காமல் இருக்க இது நல்ல ஊடகம்…. அனைத்து வல்வை மக்களும் கேட்கவேண்டிய விளக்கம். தயவுசெய்து அதைமட்டும் கடபண்ணிப்போடமாட்டீர்களா… குழம்பியிருக்கும் என்னைப்போன்றவர்களோட பகிர்ந்து கொள்ள இலகுவாக இருக்கும்… நன்றி

 2. vasu,

  சிவாஜிலிங்கம் ஒரு நாதாரி.தமிழ்மக்களுக்கு ஒரு சாபக்கேடன மனிதன்.இவர் எந்த கட்சியிலோ அல்லது அமைப்பிலோ அங்கம் வகித்தால் அது ஆமை புகுந்த வீடு மாதிரி ஆகிவிடும்.முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின் போது தமிழ்நாட்டில் நின்று கொண்டு வி.ஜே.பிக்கு வாக்கு கேட்டு மேடையில் பேசி எங்கள் மீது பெரும் வெறுப்பை காங்கிரஸ் மீது கொண்டு வர ஒரு காரனமாய் இருந்த ஒரு விளக்கம் இல்லாத விசுக்கோத்து.

 3. நிகிலா மோகனதாஸ்

  எமது வானொலியின் ஐக்கிய இராச்சிய செய்தியாளர் திரு. வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவி திருமதி . யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து , அன்னாரின் பிரிவுத் துயரால் மிக வேதனையடைந்திருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு, எமது குடும்பத்தின் சார்பில், இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
  – மோகனதாஸ் குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.