டென்மார்க் ஸ்ரீ அபிராமி உபாசகியின் அன்பு தந்தை தம்பிராஜா திருநாவுக்கரசு அவர்களின் மரண அறிவித்தல்

 

மரண அறிவித்தல்

 

டென்மார்க் அபிராமி அன்னையின் பாசமிகு தந்தையாரும், ஏழாலை கிழக்கை சேர்ந்தவரும், டென்மார்க் பிரண்டாவில் வசித்துவந்தவருமான தம்பிராசா திருநாவுக்கரசு அவர்கள்  (இலங்கை போக்குவரத்துசபை பரிசோதகர் ) சனிக்கிழமை (02 .06 .12  )அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற தம்பிராசா அன்னப்பிள்ளை  அவர்களின் அன்புப் புதல்வனும்,  காலம் சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், காலம் சென்ற துரையப்பா ,ஐயாத்துரை அவர்களின் மைத்துனரும், வசந்தா டென்மாரக், மாலா சுவிஸ், மனோகரன் லண்டன், ரூபி சுவிஸ், ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீ பாலன் ஐயா டென்மார்க், சந்திரேஷ்வரன் டென்மார்க், பாஸ்கரன் சுவிஸ், சங்கர் சுவிஸ் , வியி லண்டன்.ஆகியோரின் பாசமிகு மாமனாரும். அஸ்வின் ஐயா, அபிமன்யு , அபிவர்மன் , சாயின் , அபிநயா, சுவாதி , சருண், அஸ்வதி, …ஆகியோரின் பாசமிகு பேரனும்  ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 09 .06 .12  அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று , பின்னர் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல் … ஸ்ரீ பாலன் ஐயா டென்மார்க் ..0045 97 18 01 92 கைத்தொலைபேசி இல ………0045 71 48 24 54 தொலை நகல் இல ……………..0045 97 18 41 92
மகள் வசந்தா சந்திரன் …………0045 69 10 25 55
 

1 விமர்சனம் to “டென்மார்க் ஸ்ரீ அபிராமி உபாசகியின் அன்பு தந்தை தம்பிராஜா திருநாவுக்கரசு அவர்களின் மரண அறிவித்தல்”

  1. nagarasa Says:

    எனது ஆழ்ந்த அனுதாபம்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil