பாகிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா கவலை: உஷாராக இருக்க உள்துறை மந்திரி எச்சரிக்கை

பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்கினார்கள்.

அப்போது ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் கவலை அளிப்பதாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறினார். இதையொட்டி மாநில அரசுகள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
Source   &  Thanks :  maalaimalar

Leave a Reply

Your email address will not be published.