இராக் தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்க சிப்பாய்கள் 5 பேர் பலி

இராக்கின் வடக்கு நகரான மொசூலில், நடந்த தற்கொலைத் தாக்குதல் ஒன்றில், அமெரிக்க சிப்பாய்கள் 5 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த பல மாதங்களில் பெருமளவிலான அமெரிக்கப் படையினர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும்.
பொலிஸ் தலைமையகம் ஒன்றுக்கு வெளியே ஒரு டிரக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் இராக்கிய பொலிஸ்காரர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

Source & Thanks : newsonews.com

Leave a Reply

Your email address will not be published.