கல்முனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி

கல்முனை சவளக்கடை பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகத்தினுள் இனந்தெரியாத சிலர் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலியானதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.