தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(ரீ.எம்.வி.பி.)கட்சிக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளனர்: சிங்கள ஊடகம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி.)கட்சிக்குள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாகத் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கட்சிக்குள் ஊடுருவியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டு பிடிக்கும் நோக்கில் விசேட விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கட்சித் தொண்டர்களைப் போன்று இணைந்து கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.