,,தேடும் உறவுகள்” தமிழ்ஒலி.கொம் இன் முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த எம் தமிழுறவுகளே!
 
உங்களுடைய  உறவுகள் வன்னியில் எங்கிருக்கிறார்கள் அவர்களுக்கு  என்ன
நேர்ந்தது என்று தெரியாமல் தவிக்கிறீர்களா?  நீங்கள் தேடும் உறவுகளுடைய 
பெயர்  மற்றும் இதரத் தகவல்களைத்  தெரிவிப்பீர்களேயானால் இந்த  இணையத்தில்  அவர்கள் பற்றிய விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டு,  தகவல்கள் அறிந்தவர்கள் வயிலாக  நீங்கள் அறிந்து கொள்வற்தான வாய்ப்புகள்   கிட்டுமெனத் தெரிவித்துக் கொள்கிறோம்.