வடகொரியா பேலஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்யவுள்ளதாக குற்றச்சாட்டு

தொலைதூரம் சென்று தாக்கும் பேல்லிஸ்டிக் ரக ஏவுகணையை சோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை வடகொரியா செய்துவருவதாக தென்கொரியா

மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்நாடுகளில் வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவின் இராணுவ தளவாட தொழிற்சாலை ஒன்றில் அசாதாரணமான நடவடிக்கைகள் காணப்படுவதாக தென்கொரியாவிலிருந்து வெளியாகியுள்ள செய்திகள் தெரி

Leave a Reply

Your email address will not be published.