சந்தேகத்திற்கு இடமான 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் கடந்த சில தினங்களில் சுமார் 15 பெர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மத்தியகிழக்கு, மலேசியா மற்றும் ஐரோப்பாவிற்கு செல்ல மற்றும் இலங்கைக்கு வர முற்பட்டவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

Source & Thanks : http://www.newlankasri.com/

Leave a Reply

Your email address will not be published.