அம்பாறையில் நேரடி மோதல் ஒரு விசேட அதிரடிப்படை பலி! 2 காயம்

அம்பாறையில் பொத்துவில் வனப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்குமிடையே நேரடி மோதல் இடம்பெற்றுள்ளது.

இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்குமிடையே நடைபெற்ற நேரடி மோதலில் ஒரு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரு விசேட அதிரடிப்படையினர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.