யாழில் 2008ம் ஆண்டு 59 சிறுவர்கள் பலி

யாழ் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினரது தாக்குதல்கள் காரணமாக 2008 ஆம் ஆண்டில் மட்டும் 59 சிறுவர்கள் இறந்துள்ளனர். இவர்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : sankathi.com

Leave a Reply

Your email address will not be published.