இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்: 15 பேர் காயம்

கச்சத்தீவு அருகே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது அங்கு வந்த இலங்கை

கடற்படையினர் திடீரென தாக்குதல் நடத்தியதில் 15 பேர் காயமடைந்தனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் மீனவர்களை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தமிழக மீனவர்கள் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்த மீனவர்கள் இன்று கரை திரும்பினர்
Source   &    Thanks :  tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.