சிறிலங்கா படையின் காவல் அரண்மீது கைக்குண்டுதாக்குதல்

யாழ் வலிகாமத்தின் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா படையின் காவல் அரண்மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கைக்குண்டு வீச்சுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் காங்கேசன் துறைப் வீதிப் பகுதியிலேயே இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற எனினும் சேத ஏதும் ஏற்பட்டதாக ஏதும் தகவல்கள் இல்லை.

அண்மையில் கள்ளியங்காட்டுப் பகுதியில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.