வெள்ளைவான் ஆயுததாரிகளினால் குடும்ப பெண் கடத்தல்

புத்தளம் உடப்பில் வசித்துவருபர் வெள்ளைவான் ஆயுததாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அவரின் தாயார் முந்தல் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் வானில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் மூன்று பிள்ளைகளின் தாயான குமாரஷன் ராஜினி (வயது 33) கடத்திச் சென்றுள்ளனர். இவர் முல்லைதீவு பகுதியிலிருந்து இடம்பெயாந்து இப்பகுதியில் வசிக்கின்றார்கள்.

இது தொடர்பாக புத்தளம் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக சட்டத்தரணி ரிசாந்தினி பாலன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.