தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழரின் வீட்டில் பலஇலட்சம் பெறுமதியான ஹிரோயின்!

Published on November 14, 2011-9:07 am · No Comments தமிழ்நாடு கோடியாக்கரையில் உள்ள இலங்கை தமிழர் ஒருவரின் வீட்டிலிருந்து, 80 லட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த திவ்யநாதன் அல்பேர்ட் என்பவரது வீட்டில் போதை பொருள் இருப்பதாக, காவல்துறையினருக்கு அங்கு சோதனையிட்ட காவல்துறையினர் வீட்டு கூரைக்குள் … Continued

சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்- நல்லிணக்க ஆணைக்குழுவை நம்பமுடியாது

பாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை. அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனையைச் … Continued

வேலைக்கு செல்லும் பெண்களின் உடல் உறுப்புக்களை திருடும் குவைத்!

Published on November 14, 2011-8:23 am · No Comments குவைத் நாட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிக் கொண்டிருந்த போது மரணமடைந்த இலங்கை பெண்ணின் முக்கிய உடல் உறுப்புக்கள் திருடப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் கலாவேவ பிரதேசத்தை சேர்ந்த 28வயதுடைய ஸ்ரீமாலி குமாரிக்கா என்ற இளம் பெண் கடந்த மாதம் 31ம் திகதி … Continued

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய ஈரானியர்கள் நால்வர் கைது

இலங்கைக்குள் 16 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டுவர முயற்சித்த 4 ஈரான் நாட்டு பிரஜைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களில் இருவர் எட்டு கிலோ 85 கிராம் நிறையுடைய போதைப்பொருளை கடந்த புதன்கிழமை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் விமான நிலையத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த போது கைது … Continued

19 மணி நேரத்தில் 253 பாடல்கள் :உலக சாதனைக்காக நடந்தது

posted in: Uncategorized | 0

கொச்சி : உலக சாதனை நிகழ்த்துவதற்காக, 19 மணிநேரத்தில் 253 திரைப்பட பாடல்களை, மன்சூர் என்பவர் பாடத் துவங்கி சோர்வடைந்து, நிகழ்ச்சியைத் தொடரமுடியாமல் நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.உலக சாதனைகளை உள்ளடக்கிய கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, 24 மணிநேரம் இடைவிடாமல் பாடுவது என்ற லட்சியத்துடன் களமிறங்கியவர் மன்சூர்.