திருமண வாழ்த்து – சாரங்கன் & தர்சி (01/11/2021)

தாயகத்தில் எழுவைதீவை சேர்ந்த Germany கையில்புரோனில் வசிக்கும் இராசரட்ணம் பத்மராணி தம்பதிகளின் செல்வ புதல்வன் சாரங்கன் அவர்களும் தாயகத்தில் காங்கேசன்துறையை சேர்ந்த Germany டெற்றிங்கனில் வசிக்கும் காங்கேயமூர்த்தி வஜந்தி தம்பதிகளின் செல்வ புதல்வி தர்சி அவர்களும் கடந்த 30 ஆம் திகதி அக்டோபர் மாதம் சனிக்கிழமைதிருமண பந்தத்தில் இணைந்துள்ளாரகள். கடந்த 30 ஆம் திகதி திருமண … Continued

மாகாண சபை தேர்தல் : வாக்களிக்கும் முறை

மாகாண சபை தேர்தல் : வாக்களிக்கும் முறை   தேர்தல்களை நாடத்தி பாராளுமன்றி;ற்கோ, மாகாண சபைகட்கோ, உள்ளுராட்சி சபைகட்கோ மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை சனநாயக நாடுகளில் நடைபெறும்  ஓர் அரசியல் செயற்பாடாகும்..  தேர்தல்கள் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெற்று மாகாண சபைகட்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக 1988ஆம் ஆண்டின் 02 இலக்க மாகாணசபை … Continued