இதுவரை வன்னியில் 6500 சடலங்களை அடக்கம் செய்துள்ளோம்; தற்போது பாரிய உணவு தட்டுப்பாடு: தமிழர் புனர்வாழ்வு கழகம் தெரிவிப்பு

வன்னிப் பகுதியில் இதுவரை, தமது கணக்கீட்டின் படி 6500 சடலங்கள் சேகரிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது தகனம் செய்யப்பட்டதாகவும், அத்துடன் தற்போது வன்னியில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர்  லோறன்ஸ் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.

தடுப்பு முகாம்களில் கொடும் காட்சிகள்! பிரித்தானியாவின் ‘சனல் – 4’ செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவின் ‘சனல் – 4’ காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுகின்றது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள ‘வதைத் தடுப்பு முகாம்’களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்

இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.

பெரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த உலக நாடுகளில் தமிழர்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கி போராடுங்கள்! பா. நடேசன் அவசர வேண்டுகோள்

பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று தொடங்கியிருக்கின்றனர். இந்த பெரும் இன அழிவைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளை பாகு வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் வீதியில் இறங்கி உடனடியாக போராடுங்கள் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். … Continued

எமது தாயக நிலவரம் தொடர்பாக பிரெஞ்சு மொழியிலான விபரங்கள் (இதனை பிரிண்ட் எடுத்து எனைய சமுகத்தினர்க்கு குடுத்து உதவுங்கள்)

பிரெஞ்சு மொழியிலான விபரங்களை பெற்றுகொள்ள  கிழே உள்ள  இணைப்பை கிளிக் செய்யவும். french1                                            french2                                             french3 french4                                            french5                                             french6 french7                                

வன்னியிலிருந்து ICRC கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மக்களி்ன் பெயர் விபரங்கள்.

தொகுதி 001     தொகுதி 002      தொகுதி   003                            தொகுதி 004                                                                

வன்னியில் எம் மக்கள் தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த உடன் கைஎழுத்து வாங்கி 15.03.2009 க்கு முதல் tpas அனுப்பிவையுங்கள்.

வன்னியில் எம் மக்கள் தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த உடன் கீள் உள்ள படிவத்தை Print எடுத்து உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி 15.03.2009 க்கு முதல் எமக்கு அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: Peace Activities Switzerland Militärstrasse 84,8004 Zürich Switzerland மேலதிக விபரங்களுக்கு: Ragu 0041 (0) 76 388 81 … Continued