தமிழ்ப் புத்தாண்டு , பொங்கல் வாழ்த்துகள் !

ஞாலம் தன்னைத்தானே சுழன்று இயல்பு வாழ்வுக்கு துணை நிற்பதுபோல் இருபத்து நான்கு மணிநேரமும் தொடர்ந்து தமிழ்ச்சேவை புரியும் தமிழொலி தம் பதினான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில் தமிழொலியை இயக்கும் கலையகத்தார், அதற்கு உறுதுணையாக இருந்து ஆதரவு நல்கும் அனைவருக்கும் என் உள்ளங்கனந்த இனய வாழ்த்துகள். அத்துடன்..

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலிக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்!

பாலைவன வாழ்வை ஓர் சோலை வனமாக்கியவள் பைந்தமிழைப் பொழிந்து காதில் தேனை ஊற்றியவள் தேசமெங்கும் தமிழ் வாசம் பரப்புவள். தீந்தமிழைத் தித்திப்பாய் தினம் எமக்கு ஊட்டுபவள் . TRT தமிழ் ஒலியே!தினம் சொல்வேன் வாழ்த்துக்கள் .

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலியின் புதிய காரியாலய தொலைபேசி இலக்கம் +33148371675

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலியின் புதிய காரியாலய தொலைபேசி இலக்கம் +33148371675

இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள்: மீண்டும் உங்களைத் துயரத்தில் ஆழ்த்தப் போகும் ஒரு போர்க்கால ஆவணத்தை இத்துடன் இணைத்துள்ளோம். சிறுவர்கள்இ மனவலிமையற்றவர்கள் இதைப் பார்க்கவேண்டாம்… To see the video please click here http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=35256686001

இலங்கை முகாம்களைத் தாழ்திறவச் செய்யுங்கள்![Amnesty International]

இலங்கைப்போரில் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை இலங்கை அரசு வன்னி முகாம்களில் தடுத்து வைத்திருக்கிறது. இந்த் முகாம்களில் நிலைமை படுமோசம் என ஐக்கிய நாடுகள் மன்றச் செயலாளர் நாயகம் பன் கி மூன் விவரிக்கிறார். இந்த முகாம்களை விட்டு வெளியேற முடியாத நிலையில் இந்த மக்கள் இருக்கிறார்கள். இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு நீங்கள் இந்த மக்களுக்கு … Continued