கே.பியினால் வழிநடத்தப்படும் லங்காசிறி மனிதன் இணையத்தளங்கள்- லங்காசிறி குகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் ஒத்துக்கொள்கிறார்

சிறிலங்கா அரசாங்கத்துடன் இருக்கும் கே.பியினால் லங்காசிறி, மனிதன் இணையத்தளங்கள் வழிநடத்தப்படுகின்றன என்ற விடயத்தை மனிதன், லங்காசிறி இணையத்தளங்களை நடத்தும் சிறிகுகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனே ஒத்துக்கொண்டிருக்கிறார். மனிதன், லங்காசிறி இணையத்தளத்தின் பணிப்பாளர் ஒரு இனதுவேசம் கொண்ட சிங்கள பெண்ணாகும்.

மனிக்பாம் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை

இலங்கையின் வடக்கே செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் உள்ள மாணவர்கள் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக ஐநாவின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

திருட்டை சுட்டிக்காட்டினாலும் திருந்தாத மனிதன் இணையத்தள போலிகள்

நேற்று எங்கள் இணையத்தளத்தில் கனடாவிலிருந்து எமது சகோதர இணையத்தள உரிமையாளரால் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்ட தலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை என்ற வீடியோவை அதற்குரிய செய்தியை நாம் எழுதி தினக்கதிரில் வெளியிட்டோம். அந்த வீடியோவும் செய்தியும்  எமது தமிழ்வணிகம் மற்றும் தினக்கதிர் இணையத்தளங்களுக்கு சொந்தமானது.

இலங்கையர் சிலரை ஏற்றிய கப்பல் ஒன்று கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றுள்ளது

இந்த கப்பலில் 95 இலங்கையர்கள்..   இலங்கையர் சிலரை ஏற்றிய கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றுள்ளது.  இந்த கப்பலில் 95 இலங்கையர்கள் இருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.     கடந்த புதன் கிழமை, இந்த கப்பல் உட்பட அகதிகளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றுள்ளது. அந்த இரண்டு … Continued

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை

மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் எந்த வகையிலான பிரச்சாரங்களையோ அல்லது நிகழ்வுகளை நடாத்த அனுதியளிக்கப்பட மாட்டாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.   பிரச்சாரங்கள், நிகழ்வுகள் மற்றும் வேறு விடயங்களை மேற்கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் வேறு நாடுகளிலும் மாவீரர் … Continued

வேலை வழங்குமாறு யாழ் நகரில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்ட பேரணி

Published on December 2, 2011-9:48 am   ·   No Comments யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் வழங்கக்கோரி இன்று கவனயீர்ப்பு பேரணியென்றை நடாத்தியுள்ளனர் இன்று காலையில் யாழ்.பெருமாள் கோயில் முன்னறில் ஒன்று கூடிய சுமார் 700 இற்கும் அதிகமான பட்டதாரிகள் அங்கு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து பேரணியாக யாழ்.மாவட்டச்செயலகம்  நோக்கி சென்றனர் … Continued

கிளிநொச்சிக்கு சங்கீதம் படிப்பிக்க சென்ற ஆசிரியர் மாணவி மீது காமசங்கீதம்!

Published on December 2, 2011-10:45 am   ·   No Comments கிளிநொச்சி – வட்டக்கச்சி மகாவித்தியாலயத்திற்கு புதிதாக யாழ்பாணத்திலிருந்து சங்கீத பாடத்திற்கு நியமனம் பெற்றுவந்த திருமணமான இளம் ஆசிரியர் ஒருவர் தரம் எட்டு  மாணவியிடம் பாடசாலையில் வைத்து தகாத முறையில் நடந்து கொண்டமையால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. இந்த மாணவியின் தந்தை யுத்தத்தின் … Continued

சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயரை மாற்றக்கூடாது ஏறாவூரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published on December 2, 2011-2:21 pm   ·   No Comments மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹூஸைன் கிராமத்தை ஈராக் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து சதாம் ஹூஸைன் கிராம மக்கள் வீதியிலிறங்கி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  சதாம் ஹூஸைன் கிராமத்திலுள்ள அல் மஜ்ஜிதுல் பக்தாத் … Continued

பிரான்ஸின் விளையாட்டுத் துறையில் தமிழ் இளைஞர் சாதனை!

பிரான்ஸின் விளையாட்டுத் துறையில் தமிழ் இளைஞர் சாதனை! Published on December 1, 2011-8:25 am   ·   No Comments பிரான்ஸில் வாழும் தமிழ் இளைஞரான கெவின் வலத்தேசர் (Kevin VALLATHESAR) பாரிஸின் புறநகரான செவி ல றூ chevilly-larue  நகரசபையினால் அதி சிறந்த விளையாட்டு வீரனாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார். இது ஈழத்தமிழருக்கு கிடைத்த மற்றுமொரு பெருமையாகும். … Continued

மீள்குடியேற்றம் என இமெல்டா பிரசாரம்- இராணுவத்தினர் மக்களை அடித்து விரட்டினர்

Published on November 29, 2011-4:55 pm   ·   No Comments கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வளலாய் மற்றும் இடைக்காடு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்ற த்திற்கு என அழைத்துச்செல்லப்பட்ட பொது மக்கள் ஏமாற்றத்துடன் தமது வீடுகளை கூட பார்வையிட முடியாதவர்களாய் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பட்டனர் கோப்பாய் பிரதேச செலயகப்பிரிவுக்குட்பட்ட இப்பகுதியிலிருந்து 1990ம் … Continued