280 விமானங்கள் ரத்து; 27 கோடி நஷ்டம்!

posted in: வர்த்தகம் | 0

டெல்லி: ஏற்கெனவே பெரும் நஷ்டம் மற்றும் கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், இப்போதைய விமானிகளின் ஸ்ட்ரைக்கால் ரூ 27 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவரை 280-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எண்ணெய் வித்துக்களுக்கு தட்டுப்பாடுகடலை எண்ணெய் விலை உயர்ந்தது

posted in: வர்த்தகம் | 0

தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக கடலை எண்ணெய் உட்படசு அனைத்து வகையான எண்ணெய் வகைகளின் விலைசு கடுமையாக உயர்ந்து வருகிறது.

திருப்பூரில் வசந்தம், கோடை கால பின்னலாடை கண்காட்சி துவக்கம்

posted in: வர்த்தகம் | 0

திருப்பூர் : திருப்பூர் அருகே 32வது வசந்தம் மற்றும் கோடை கால பின்னலாடை கண்காட்சி (2012 ம் ஆண்டுக்கான) நேற்று துவங்கியது; பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் பங்கேற்று, ஆடைகளை பார்வையிட்டனர்.

மின் துறையில் களமிறங்குகிறது ஜேகே குழுமம்

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி : சர்வதேச அளவில், பலவகை பிரிவுகளின் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஜேகே குழுமம், மின்துறையில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய சேவைக்காக டாய்ச் வங்கியை தன்வசப்படுத்துகிறது இந்துஸ்இண்ட் பேங்க்

posted in: வர்த்தகம் | 0

மும்பை : இந்தியாவில் கிரெடிட் கார்டு வர்த்தகத்திற்காக, டாய்ச் வங்கியை தன்வசப்படுத்த இருப்பதாக இந்துஸ்இண்ட் பேங்க் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு-ஒரு பவுன் ரூ.16,080

posted in: வர்த்தகம் | 0

சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.16,000த்தை தாண்டிவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தேர்தல் ஆணைய உத்தரவின்றி ‘டாஸ்மாக்’ கடைகளில் புது சரக்கு போடக்கூடாதாம்!

posted in: வர்த்தகம் | 0

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணைய அனுமதியின்றி ‘டாஸ்மாக்’ கடைகளில் புதிய மது வகைகளை அறிமுகம் செய்யக்கூடாது என்பதால் மதுபான தயாரிப்பாளர்களும் குடிமகன்களும் கடுப்படைந்துள்ளனர்.

உபயோகப்படுத்தப்பட்ட கார்களுக்கான புதிய ஷோரூம் : மகிந்திரா திறப்பு

posted in: வர்த்தகம் | 0

சென்னை: சென்னையில் உபயோகப்படுத்தப்பட்ட கார்களுக்கான 2எஸ் சூப்பர்ஸ்டோர் என்ற பிரம்மாண்ட புதிய ஷோரூமை மஹிந்திரா நிறுவனம் திறந்துள்ளது.

இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது பானோசோனிக்

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி : ஜப்பானை தலைமையிடமாக் கொண்டு சர்வதேச எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகதத்தில் முன்னனியில் உள்ள பானோசோனிக் நிறுவனம், இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதி முறைகேடு: மும்பை லீலாவதி மருத்துவமனையில் ஐடி ரெய்ட்!

posted in: வர்த்தகம் | 0

மும்பை: மும்பையின் பிரபல லீலாவதி மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.