அதிரடி ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது டாடா ஸ்டீல்

posted in: வர்த்தகம் | 0

லண்டன் : பிரிட்டனில் கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் ஏற்பட்டுள்ள தொய்வு, கட்டிடப் பொருட்களின் கடுமையான விலையேற்றம், அங்கு தனது பிரிவை மீண்டும் கட்டமைக்க வேண்டிய தேவை உள்ளிட்ட காரணங்களினால் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது ஃபார்எவர்மார்க்

posted in: வர்த்தகம் | 0

மும்பை : சர்வதேச அளவில், வைர நகைககள் விற்பனையில் முன்னணியில் உள்ள டீ பியர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஃபார்எவர்மார்க், இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய துறைமுகங்களிலிருந்து கடல் வழி சுற்றுலா அறிமுகம் செய்கிறது ‘அமெட்’ நிறுவனம்

posted in: வர்த்தகம் | 0

சென்னை : கடல் வழி சுற்றுலாவை இந்திய துறைமுகங்களிலிருந்து முதல் முறையாக அறிமுகம் செய்கிறது அமெட் ஷிப்பிங் இந்தியா நிறுவனம். இதுகுறித்து, அந்நிறுவன தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாக இயக்குனர் பாரதி ஆகியோர் கூறியதாவது:

ஜனவரி – மார்ச் மாத காலத்தில்கம்ப்யூட்டர் விற்பனை 26 லட்சமாக உயர்வு

posted in: வர்த்தகம் | 0

மும்பை:நடப்பு 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், உள்நாட்டில் கம்ப் யூட்டர் விற்பனை, 26 லட்சமாக அதிகரித்துள்ளது.

மின்வாரியத்துக்கு ரூ.2071 கோடி மானியம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம்

posted in: வர்த்தகம் | 0

சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்திற்கு ரூ.2071.41 கோடி மின்கட்டண மானியத் தொகை அரசு வழங்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு-தமிழகத்தில் மின்தடை நேரம் குறைகிறது

நெல்லை: காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருவதை தொடர்ந்து மின்தடை சுழற்சி நேரம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சினிமா தயாரிப்பில் குதிக்க திட்டமா…? மறுக்கிறார் டாடா

posted in: வர்த்தகம் | 0

மீண்டும் திரைப்பட தயாரிப்புக்கு டாடா திரும்புவதாக வந்த செய்திகளுக்கு ரத்தன் டாடா தரப்பிலிருந்து மறுப்பு வெளியாகியுள்ளது.

நானோ காரை பாகிஸ்தானில் விற்பனை செய்ய தீவிர முயற்சி

posted in: வர்த்தகம் | 0

இஸ்லாமாபாத்: டாடா நானோ காரை பாகிஸ்தானில் விற்பனை செய்ய அந்த நாட்டை சேர்ந்த பிரபல வர்த்தகம் குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.