தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

posted in: வர்த்தகம் | 0

சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலை குறைவு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிம்மதி அலையை ஏற்படுத்தி உள்ளது.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டால் ‘சென்செக்ஸ்’ 184 புள்ளிகள் அதிகரிப்பு

posted in: வர்த்தகம் | 0

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று நன்கு இருந்தது. கடந்த மூன்று வர்த்தக தினங்களாக, பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து இருந்தது.

இன்போசிஸ் வருமானம் 15.72 சதவீதம் அதிகரிப்பு

posted in: வர்த்தகம் | 0

மும்பை: இந்தியாவின் 2வது மிகப்பெரிய சாப்டுவேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் இதற்கு முந்திய காலண்டை விட 15.72 சதவீதம் அதிகரித்து 1,722 கோடி ஆக உள்ளது.

நாட்டில்சேமிப்பு பழக்கம் அதிகரித்து வருவதால் தங்கத்திற்கானதேவை 1,200 டன்னாக உயரும்

posted in: வர்த்தகம் | 0

சென்னை:இந்தியாவில் தங்கத்திற்கானதேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ)தெரிவித்துள்ளது.

கைகழுவுகிறார் முகேஷ் அம்பானி?

posted in: வர்த்தகம் | 0

மும்பை: ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்டேஷன் இன்ப்ராஸ்டிரக்சர் லிமிடெட் நிறுவனத்தை விற்பனை செய்ய முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாதம்தோறும் விலை ஏறும் வர்த்தக சிலிண்டர்: ரூ.85 அதிகரிப்பு – நமது சிறப்பு நிருபர் –

posted in: வர்த்தகம் | 0

ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டரின் விலை, கடந்த மூன்று மாதத்தில், 175 ரூபாய் வரை அதிகரித்திருப்பதால், வர்த்தக நிறுவனத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது? – மத்திய அரசு ஆய்வு

posted in: வர்த்தகம் | 0

டெல்லி: இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த கறுப்பு பணத்தின் அளவை கணக்கிட மூன்று ஆய்வு நிறுவனங்களை அணுகியுள்ளது மத்திய அரசு.

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

posted in: வர்த்தகம் | 0

சென்னை: இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல் அமீத் மெஜஸ்ட்டி வரும் ஜூன் மாதம் 9ந் தேதி தனது முதல் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்குகிறது.

நடப்பு 2011-12ம் நிதியாண்டில்ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 15 சதவீதம் வளர்ச்சி காணும்

posted in: வர்த்தகம் | 0

ஐதராபாத்:இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நடப்பு 2011-12ம் நிதியாண்டில் பிரிமியம் வருவாய் அடிப்படையில் 15ய்தவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அமைச்சர் உடல் அடக்கம்: துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை

posted in: வர்த்தகம் | 0

திருச்சி: பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்த, தமிழக அமைச்சர் மரியம்பிச்சையின் உடல், முழு அரசு மரியாதையுடன், நேற்று திருச்சி பள்ளி வாசலில், அடக்கம் செய்யப்பட்டது.