தனியார் துறையினர் வங்கி தொடங்க உரிமம்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறை

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி: தனியார் துறையினர், புதிதாக வங்கி தொடங்குவதற்கு உரிமம் அளிப்பதற்கான வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி திங்களன்று வெளியிட்டது.

சென்னையில் அரசு நேரடி காய்கறி விற்பனை அங்காடி:ரூ.17 கோடியில் திட்டம் அமல்

posted in: வர்த்தகம் | 0

சென்னை : சென்னையில் அரசு காய்கறி விற்பனை அங்காடி அமைக்க முதல்கட்டமாக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ஏப்ரல் – ஜூன் மாதங்களில் உலகளவில் தங்கம் விற்பனை ரூ.2 லட்சம்கோடியை தாண்டியது

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி:நடப்பு காலண்டர் ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், சர்வதேச அளவில் தங்கம் விற்பனை, 2 லட்சத்து 250கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ரூ.100 கோடியில் சித்த மருந்து ஆய்வகம்

posted in: வர்த்தகம் | 0

சென்னை: சென்னை, தாம்பரத்தில் 100 கோடி ரூபாயில் சித்த மருந்து ஆய்வகம் அமைக்க, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய அமைப்பு, ‘ஆயுஷ்’ முடிவு செய்துள்ளது.

நிறுவன பெயரை மாற்றுகிறது ‌ஹீரோ ஹோண்டா

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி : இரு சக்கர வாகன தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமான ஹீரோ ஹோண்டோ மோட்டார்ஸ் நிறுவனம், ஜப்பான் புரோமோட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறியதன் காரணமாக தனது பெயரை ஹீரோ மோட்டோகார்ப் என மாற்றி உள்ளது.

கார் விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை

posted in: வர்த்தகம் | 0

சென்னை: வட்டி விகிதம் உயர்ந்து வருவது, மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, பணியாளர்கள் ஊதிய உயர்வு, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது போன்றவற்றால், நாட்டின் மோட்டார் வாகனத்துறையின் விற்பனை வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

posted in: வர்த்தகம் | 0

டெஹரான்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வததற்கான பாக்கி தொகை 8 பில்லியன் டாலரை இந்தியா செலுத்ததாத காரணத்தால் மேலும் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதை ஈரான் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

தொலைத் தொடர்பு துறையின் வருவாய் ரூ.2.83 லட்சம் கோடியாக அதிகரிப்பு

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, 2010-11ம் நிதியாண்டில், இந்திய தொலை தொடர்புத் துறை நிறுவனங்களின் வருவாய், 2 லட்சத்து 64 ஆயிரத்து 669 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சி குறித்து, ‘வாய்ஸ் அண்டு டேட்டா’ இதழ், ஆய்வு மேற்கொண்டது.

குருவாயூர் கோவில் தங்கம் 600 கிலோ : பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட்

posted in: வர்த்தகம் | 0

குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியில் கோவில் நிர்வாகம் டெபாசிட் செய்து வருவது குறித்த விரிவான அறிக்கை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.