அண்ணாதுரை ஆழ்வாரா அல்லது நாயன்மாரா?: ஜெயலலிதாவுக்கு ராம.கோபாலன் கேள்வி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனருமான பேரரிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் தமிழக அரசு கோயில்களில் சமபந்தி போஜனம் நடத்துவதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி : கருணாநிதி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிடும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சன் குழுமத்திற்கு தமிழக கேபிள்”டிவி’ ஆபரேட்டர் சங்கம் கண்டனம்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை:மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி, கேபிள் “டிவி’ ஆபரேட்டர்களை பலிகடா ஆக்க நினைக்கும், சன் குழுமத்திற்கு, தமிழக கேபிள் “டிவி’ ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர் சம்பளம்- செலவு ரூ.25,751 கோடி

posted in: தமிழ்நாடு | 1

சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக மாதந்தோறும் ரூ.25,751 கோடி செலவிடப்படுவதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணி:காலிப் பணியிடங்கள் அதிகமானதால் போலீசார் திணறல்

posted in: தமிழ்நாடு | 0

ரயில்வே போலீஸ் காலிப் பணியிடங்கள் நான்காண்டுகளாக நிரப்பப்படாததால், 40 சதவீதம் இடங்கள் காலியாக உள்ளன.

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: “”பரமக்குடி விவகாரம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன், யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறதோ, அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மதுரை, திருச்சி, கோவை, நெல்லை அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: திமுக ஆட்சியில் மாநிலத்தின் அனைத்துப் பகுதி மாணவ, மாணவிகளும் பலன் பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளைகள் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன.

இலவச திட்டங்கள் தொடக்க விழா 15-ந் தேதி நடக்கிறது: ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக பிரமாண்ட பந்தல்

posted in: தமிழ்நாடு | 0

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில், இலவச கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப், விவசாயிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

எஸ்.சி.,எஸ்.டி.க்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

posted in: தமிழ்நாடு | 0

கடந்த ஆண்டு 2576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் எஸ்.சி.,எஸ்.டி. வகுப்பினருக்கான 1077 பணியிடங்களை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தோஷ்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வேட்டி-சேலை தயாரிப்புக்கு ரூ.256 கோடி விடுவிப்பு: முதல்வர் ஜெயலலிதா

posted in: தமிழ்நாடு | 0

சென்னை, செப். 12: “தினமணி’யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தி பேரவையில் திங்கள்கிழமை எதிரொலித்தது.