ஜெ சொத்து குவிப்பு வழக்கு-தமிழக போலீஸ் மீண்டும் விசாரிக்க கர்நாடக நீதிமன்றம் அனுமதி மறுப்பு

posted in: தமிழ்நாடு | 0

பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: ஆங்கிலம், கணிதம், வேதியியல் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இறுதித் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றிரவு வெளியிட்டது.

தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் அண்ணா பல்கலை. முறைகேடு – சிஏஜி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது, கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுத்தது ஆகியவற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கான தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: நடப்பு கல்வியாண்டிற்கான, தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வுக் கூட்டம், வரும் 19ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

அரசியல் நோக்கத்துக்காக கனிமொழி வழக்கை இழுத்தடிக்கிறார்கள்! – கருணாநிதி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: அரசியல் காரணங்களுக்காகவே கனிமொழி ஜாமீன் வழக்கு இழுத்தடிக்கப்படுவதாகத் தெரிகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது : முதல்வர் உறுதி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: “கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பாக, யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை’ என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ:ஸ்டாலின் ஆதங்கம்

posted in: தமிழ்நாடு | 0

மதுரை: “”அ.தி.மு.க.,ஆட்சியில் இன்னும் போகப்போக என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ தெரியவில்லை,” என தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

மிக்சி, கிரைண்டர், பேன், லேப்-டாப், ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவங்கியது

posted in: தமிழ்நாடு | 0

திருவள்ளூர்:பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மாணவ – மாணவியருக்கு மடிக்கணினிகள் (லேப்-டாப்), கிராமப்புற ஏழை, எளியோருக்கு கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா, திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் துவக்கி வைத்தார்.

அனைவரும் எதிர்பார்க்கும் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

posted in: தமிழ்நாடு | 0

அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி, இன்று அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.

காஸ் விலை உயர்வு ஆலோசனை கூட்டம்: தி.மு.க., புறக்கணிப்பு;

posted in: தமிழ்நாடு | 0

புதுடில்லி: சமையல் காஸ் விலையை உயர்த்துவது குறித்து இன்று பொருளாதாரத்திற்கான அமைச்சரவை குழு ஆலோசனை நடத்த உள்ளது.