அ.தி.மு.க.வுடன் நடந்த பேச்சில் பலன் இல்லை: தே.மு.தி.க – மார்க்சிஸ்ட் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட முடிவு; தா.பாண்டியன் பேட்டி

posted in: தமிழ்நாடு | 0

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.பத்மாவதி தலைமை தாங்கினார்.

கோவை கொங்குநாடு கல்லூரி இணை செயலாளர் கொலை: 4 மாணவர்கள் கைது

posted in: தமிழ்நாடு | 0

கோவை: கோவையில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணைச் செயலாளர் இளங்கோவனை கல்லூரி மாணவர்கள் 4 பேர் உள்பட 6 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர். அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தே.மு.தி.க, மார்க்சிஸ்ட் கூட்டணி: விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

posted in: தமிழ்நாடு | 0

உள்ளாட்சித் தோ்தலில் தே.மு.தி.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 மாநகராட்சி, 25 நகராட்சி, 61 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் பிடிவாதம்: மத்திய அமைச்சர் சமரசத்தை ஏற்க மறுப்பு

posted in: தமிழ்நாடு | 0

திருநெல்வேலி: மத்தியஅமைச்சர் நாராயணசாமி சமரச முயற்சிகளைமேற்கொண்டபோதும், கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளனர்.

இடைதேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகும் கருணாநிதி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் மற்றும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் பிரசாரம் மேற்கொள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி தயாராகி வருகிறார்.

கூடங்குளம் அணு மின் நிலையம் விவகாரம்; மத்திய அமைச்சர்- சென்னையில் ஆலோசனை

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் பேராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அரசு கேபிளில் இன்று முதல் விஜய் டிவி, போகோ சேனல்: ஆனால், சன் டிவி இல்லை

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் விஜய் டிவி, போகோ உள்ளிட்ட கட்டணச் சேனல்களைக் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியில் சேர தே.மு.தி.க., தீவிர முயற்சி: தனித்து போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்

posted in: தமிழ்நாடு | 0

தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து, தே.மு.தி.க., கழட்டி விடப்படும் நிலை உருவாகியுள்ளதால், தே.மு.தி.க., தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.