சுனாமி அச்சத்திலிருந்து மக்கள் விடுபட அணு மின் நிலையங்களில் பரிசோதனை

டோக்கியோ : ஜப்பான் நாட்டில், சுனாமிக்கு பின்னர், இயக்கப்படாமல் உள்ள அணு மின் நிலையங்களில், மக்களின் அச்சத்தைப் போக்க, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ரூ. 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி அரேபியா

ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

அணுமின் நிலைய ஆபத்தை குறைவாக மதிப்பிட்ட ஜப்பான்: சர்வதேச நிறுவனம் பகீர் தகவல்

டோக்கியோ: “”அணுமின் நிலையங்களை சுனாமி தாக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து, ஜப்பான் குறைவாகவே மதிப்பிட்டுள்ளது.

ஒசாமாவை காட்டிக் கொடுத்தது யார்? : பிரிட்டன் பத்திரிகை தகவல்

லண்டன் : ஒசாமா பின்லாடன் இருப்பிடம் குறித்து, அவரது நெருங்கிய கூட்டாளியும், தலிபான் முக்கியத் தலைவருமான முல்லா அப்துல் கனி பராதர் தான் அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் என, லண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.எம்.எப்., தலைவர் தேர்வு: பிரதமர் மன்மோகன் கருத்து

அடிஸ் அபாபா: சர்வதேச நிதி அமைப்பின் தலைவரை (ஐ.எம்.எப்.,) தேர்ந்தெடுப்பதில் உலக நாடுகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

செய்யாத குற்றத்திற்கு நேர்ந்த அவமானம் : இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு

நியூயார்க் : அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு, அங்கு அவமானப்பட்ட சம்பவம், தற்போது வெளியாகியுள்ளது.

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு: எரிமலை சாம்பல் பரவியதால் 252 விமானங்கள் ரத்து

ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து எரிமலை வெடித்து, அதன் சாம்பல் காற்றில் அடர்த்தியாக பரவியதால் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து பகுதிகளில் பறக்கும் 252 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பின்லேடனுக்கு பாக். ராணுவம்- ஐ.எஸ்.ஐ. உதவியது; அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு

அமெரிக்க எம்.பி.யும், நாடாளுமன்ற புலனாய்வு தேர்வுக்குழு அமைப்பின் தலைவருமான மைக் ரோஜர்ஸ் கொல்லப்பட்ட தீவிரவாதி பின்லேடன் வழக்கின் முழு விவரத்தையும் அறிந்தவர். அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதவாது:-

கராச்சி கடற்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 17 மணி நேர சண்டையில் பலர் பலி: ஒசாமா சாவுக்கு பழி

கராச்சி : ஒசாமா பின்லாடன் கொலைக்கு பழி வாங்கும் விதத்தில், பாகிஸ்தானின் கராச்சி கடற்படைத் தளத்தில் நேற்று முன்தினம் தலிபான் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

அதிகரித்த அணுநச்சு ஜப்பானில் பிரச்னை

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில், இருவாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட கதிர்வீச்சு கலந்த நீரில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 100 மடங்கு கதிர்வீச்சு கலந்திருந்ததாக, “டெப்கோ’ நிறுவனம் கூறியுள்ளது.