இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முயற்சிகளை துவக்குமா?

நியூயார்க்:ஐ.நா., பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை நேற்று இந்தியா ஏற்றுக்கொண்டது. ஒரு மாத காலம் இந்த தலைமை பொறுப்பு இந்தியா வசமிருக்கும்.

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்த அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் : புதிய தகவல் அம்பலம்

வாஷிங்டன் : “கடந்த 1970களில், பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுக்கும் முயற்சியில், அமெரிக்காவும், பிரிட்டனும் ஈடுபட்டன’ என, தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க கடன் நெருக்கடியால் உலக பொருளாதாரம் பாதிக்கும் : ஐ.எம்.எப்., தலைவர் எச்சரிக்கை

வாஷிங்டன்: “அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்’ என, சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பாகிஸ்தான் குறி

இஸ்லாமாபாத்:இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கும் விதத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 24 ஏவுகணைகளை இந்தாண்டின் இறுதிக்குள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இந்தியர்களின் பணம் சொற்பமே; போட்டு உடைத்தது சுவிஸ் மத்திய வங்கி

ஜெனீவா:”சுவிட்சர்லாந்து வங்கிகளில், பிற நாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தோடு ஒப்பிடுகையில், இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம் வெறும் 0.07 சதவீதம் தான்’ என, அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

திறமையான இந்தியர்களை வளைக்க புதிய விசா திட்டம் : அறிவித்தது பிரிட்டன் அரசு

லண்டன் : அறிவியல், இன்ஜினியரிங், கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களை கவர்ந்திழுப்பதற்காக, புதிய விசா திட்டத்தை பிரிட்டன் அறிவித்துள்ளது.

அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா

பீஜிங்: அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.

பயங்கரவாதத்தினை முறியடிக்க இந்தியாவிற்கு ஒத்துழைப்பு: ஒபாமா

வாஷிங்டன்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாக்.,கிற்கு ராணுவ நிதிஉதவி நிறுத்தம்: இந்தியா வரவேற்பு

வாஷிங்டன் : “பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ நிதியுதவியில், ஒரு பகுதியை அமெரிக்கா நிறுத்தி இருப்பதை வரவேற்கிறோம். ஆசியா மண்டலத்தில் ஆயுதங்கள் குவிந்து, மண்டலத்தின் சமநிலை பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் : சிறிய அளவில் தாக்கியது சுனாமி

டோக்கியோ : ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில், நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என பதிவான இந்நிலநடுக்கத்தால், சேதங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. எனினும், சிறிய அளவில் சுனாமி உருவாகி தாக்கியது.