அமெரிக்கா: பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடியாக உயர்வு!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடி பேர் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

கறுப்புப் பண மீட்பில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை!- ருடால்ப் எல்மர்

டெல்லி: சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.

அமெரிக்காவுக்கு தாராளமா வாங்க : அதிபர் ஒபாமா அழைப்பு

வாஷிங்டன்: “அமெரிக்கா என்றும், எப்போதும் எந்த ஒரு மதத்திற்கு எதிராகவும் போரில் ஈடுபடாது’ என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

சந்திரனை முழுமையாக ஆராய செயற்கை கோள்கள்:நாசா அனுப்பியது

சந்திரனுக்கு அமெரிக்கா முதன் முதலாக மனிதனை அனுப்பியது. தற்போது அங்கு முழுமையாக ஆராய்ச்சி நடத்த நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

தாதாக்களிடமிருந்து “பாலிவுட்’டுக்கு பணம் பாய்கிறது : ரகசியத்தை வெளியிட்டது “விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்: தாதாக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து, இந்தித் திரைப்பட உலகமான, “பாலிவுட்’ பணம் பெற்றதாக, “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அரிசியை கொடுத்து ஆயுதங்கள் இறக்குமதி : மியான்மர் “டீல்’ வெளியிட்டது விக்கிலீக்ஸ்

பாங்காக்: மியான்மர் அரசு, வட கொரியாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்து விட்டு, அதற்கு ஈடாக ஆயுதங்கள் பெற்றதாக, “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஊழியர்களை குறைக்கும் ஐரோப்பிய வங்கிகள் : அமெரிக்காவை விட ஆறு மடங்கு வேகம்

லண்டன் : சுவிட்சர்லாந்தின் யு.பி.எஸ்., வங்கி, 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை, வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

முஷாரப்பின் சொத்துக்கள் பறிமுதல்: கோர்ட் உத்தரவு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் கொலை வழக்கில், நேரில் ஆஜராவதற்கு, முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தொடர்ந்து மறுத்து வருவதால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யும்படி, அதிகாரிகளுக்கு, அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

டோக்கியோ: ஜப்பானின் வட கிழக்கில் 6.8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

ஒபாமாவின் வரி உயர்வு கோரிக்கை முறியடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கக் கடன் நெருக்கடிக்கு கடைசி நேரத்தில் தீர்வு காண வேண்டிய சூழலில், தனது பல்வேறு கோரிக்கைகளை விட்டுக் கொடுத்து எதிர்க்கட்சியினரின் நிர்ப்பந்தத்துக்கு அதிபர் பராக் ஒபாமா பணிந்து விட்டார்.