நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கபடுத்த வேண்டும்- பிரிட்டன் கோரிக்கை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கபடுத்த வேண்டும்- பிரிட்டன் கோரிக்கை! Published on November 22, 2011-9:38 am · நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் கோரிக்கை விடுத்துள்ளார் இந்த அறிக்கையை பலரும் எதிர்பார்த்துள்ளதால் சிறீலங்கா அரசாங்கம் அதனை பகிரங்கப்படுத்துவதன் மூலம் போரின் பின்னரான … Continued

வடபகுதி கடற்பரை பிரதேசம் மலேசியாவுக்கு விற்பனை!

வடபகுதி கடற்பரை பிரதேசம் மலேசியாவுக்கு விற்பனை! Published on November 22, 2011-9:20 am · காங்கேசன்துறையிலிருந்து காரைநகர் வரையான கரையோரப் பகுதிகளை மலேசிய அரசாங்கத்தின் காற்றாடி மூலமான மின்சாரம் பெறும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மலேசிய அரசாங்கத்துடன் செய்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் மீள்குடியேறவதற்கோ அல்லது அப்பகுதியின் உள்கட்டுமான அபிவிருத்திகளை செய்வதற்கோ … Continued

புதையல் தோண்டிய இராணுவத்தினர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்

புதையல் தோண்டிய இராணுவத்தினர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்! Published on November 22, 2011-9:15 am · பொத்துவில் பிரதேச காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய நான்கு இராணுவத்தினர் உட்பட பத்துப் பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்;. புதையலில் இருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக் கற்கள் பளிங்குக்கற்கள் போன்றவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து … Continued

யாழ்ப்பாணத்தில் உயரதிகாரிகளாக சிங்களவர்கள் நியமனம்- மொழி புரியாது மக்கள் அவதி!

யாழ்ப்பாணத்தில் உயரதிகாரிகளாக சிங்களவர்கள் நியமனம்- மொழி புரியாது மக்கள் அவதி! Published on November 22, 2011-9:12 am · யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை, சமுர்த்தி அதிகாரசபை, மின்சாரசபை, பிரதேசசெயலகங்கள் உட்பட முக்கிய பொறுப்புகளுக்கு சிங்களவர்களே நியமிக்கப்பட்டு … Continued

பசை உள்ள இடத்திற்கு தாவ உள்ள பச்சோந்திகள்

பசை உள்ள இடத்திற்கு தாவ உள்ள பச்சோந்திகள் Published on November 21, 2011-8:56 am · வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசு பக்கம் தாவ உள்ளனர் என கொழும்பில் உள்ள அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அரச தரப்பு முக்கியஸ்தர்களுக்கும், கட்சி தாவ … Continued

ஊடகவியலாளர்களுக்கு சவப்பெட்டிகள் தயார் நிலையில்- கஜேந்திரன் பணியில் மேர்வின்!

ஊடகவியலாளர்களுக்கு சவப்பெட்டிகள் தயார் நிலையில்- கஜேந்திரன் பணியில் மேர்வின்! Published on November 21, 2011-8:59 am · அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படும் வகையிலான தகவல்களை வெளியிடுகின்ற ஊடகவியலாளர்கள் தமக்காக சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கா மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, ஊடகவியலாளர்களை எச்சரித்துள்ளார். கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து … Continued

பாதுகாப்பு அமைச்சுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யும் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில்

பாதுகாப்பு அமைச்சுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யும் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில்! Published on November 21, 2011-8:50 am · 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பார்.பிற்பகல் 1.30 மணியளவில் வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்து … Continued

விபச்சாரம், போதைப்பொருள் விற்பனையை ஊக்குவிப்பதில் யாழ் மேயர் யோகேஸ்வரி!

விபச்சாரம், போதைப்பொருள் விற்பனையை ஊக்குவிப்பதில் யாழ் மேயர் யோகேஸ்வரி! Published on November 20, 2011-7:35 pm · யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபச்சாரம் முற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச்செயற்பாடுகளை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஊக்குவிக்கின்றார் என ஆளும் மாநகரசபை உறுப்பினர் நிசாந்தன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்.நகரில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனை விபச்சாரம் … Continued

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான், கருணா, முஸ்லீம் குழுக்களிடம் பெருந்தொகை ஆயுதங்கள்

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான், கருணா, முஸ்லீம் குழுக்களிடம் பெருந்தொகை ஆயுதங்கள்! Published on November 20, 2011-7:31 am · No Comments கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் வைத்திருந்த 3440 ஆயுதங்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடம் உள்ள ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு காவல்துறையினர் விடுத்த உத்தரவிற்கு அமைய இவ்வாறு ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, … Continued

இறுதிக்கட்ட யுத்தம் பற்றி அரசாங்கம் விசாரணையை நடத்த வேண்டும் -ஆணைக்குழு அறிக்கை

இறுதிக்கட்ட யுத்தம் பற்றி அரசாங்கம் விசாரணையை நடத்த வேண்டும் -ஆணைக்குழு அறிக்கை Published on November 20, 2011-5:55 am · இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படவிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து … Continued