பிரான்ஸின் விளையாட்டுத் துறையில் தமிழ் இளைஞர் சாதனை!

பிரான்ஸின் விளையாட்டுத் துறையில் தமிழ் இளைஞர் சாதனை! Published on December 1, 2011-8:25 am   ·   No Comments பிரான்ஸில் வாழும் தமிழ் இளைஞரான கெவின் வலத்தேசர் (Kevin VALLATHESAR) பாரிஸின் புறநகரான செவி ல றூ chevilly-larue  நகரசபையினால் அதி சிறந்த விளையாட்டு வீரனாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார். இது ஈழத்தமிழருக்கு கிடைத்த மற்றுமொரு பெருமையாகும். … Continued

மீள்குடியேற்றம் என இமெல்டா பிரசாரம்- இராணுவத்தினர் மக்களை அடித்து விரட்டினர்

Published on November 29, 2011-4:55 pm   ·   No Comments கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வளலாய் மற்றும் இடைக்காடு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்ற த்திற்கு என அழைத்துச்செல்லப்பட்ட பொது மக்கள் ஏமாற்றத்துடன் தமது வீடுகளை கூட பார்வையிட முடியாதவர்களாய் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பட்டனர் கோப்பாய் பிரதேச செலயகப்பிரிவுக்குட்பட்ட இப்பகுதியிலிருந்து 1990ம் … Continued

மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை

Published on November 29, 2011-11:04 am   ·   No Comments (By lankanewsweb) தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல் மூலம் ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. கேணல் நகுலன் என்று … Continued

ஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டப் பேரணி: பின்னணியிலுள்ள அரசியல்! (ஓர் ஆய்வு) _

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடத்தவிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகள் அனைத்தினதும் ஆதரவையும் கோரியிருக்கின்றது. நீண்ட காலத்தின் பின்னர் அரசுக்கு எதிரான தமது பலத்தைக் காண்பிப்பதற்கு இன்றைய ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவே ஐ.தே.க. தலைமை திட்டமிட்டுள்ளது. எனினும், இது எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பது கேள்விக்குறியாகத்தான் … Continued

மகிந்த ராசபக்சவை கொலை செய்ய சதிசெய்தார்- கனகரத்தினத்தின் மகன் மீது குற்றப்பத்திரிகை!

Published on November 29, 2011-1:42 pm   ·   No Comments ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புசெயலாளர் கொதபாயா ராஜபக்ச மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்செகா ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக முன்நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராகவும் இருக்கும்  சதாசிவம் கனகரத்தினத்தின் மகன் ஆதித்யன் … Continued

இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும். எனினும் உண்மை அதுவல்ல. இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் அமேசன்.கொம் ஆகும். சுயாதீன நிறுவனமொன்று நடத்திய ஆய்வொன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வுப்படி அதிகம் பணமீட்டும் நிறுவனங்கள் பட்டியல் … Continued

தாயகத்தை கண்முன்நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள் ! ஒன்றுபட்டு மாவீரர்களை வணங்கினர்

தாயகத்தை கண்முன்நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள் ! ஒன்றுபட்டு மாவீரர்களை வணங்கினர் Published on November 27, 2011-8:51 pm    · தமிழர் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாளை கண்முன் கொண்டுவந்த மாவீரர் நாள் நிகழ்வாக பிரான்ஸ் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்துள்ளன. பாரிசின் புறநகர் பகுதியான ஸ்ரான்- லாகூர்னெவ் திறந்தவெளி திடலில் … Continued

மாவீரர்நாளில் விசேட விருந்து தருவதாக கூறி தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்!

மாவீரர்நாளில் விசேட விருந்து தருவதாக கூறி தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்! Published on November 27, 2011-2:19 pm    · அநுராதபுரச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவீரர்நாளாகிய இன்று அநுராதபுரச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு உணவு வழங்கமறுத்த காவலாளிகள் அவர்கள் … Continued

மட்டக்களப்பு சிந்தாமணி பிள்ளையாரிலும் படையினருக்கு சந்தேகம்

மட்டக்களப்பு சிந்தாமணி பிள்ளையாரிலும் படையினருக்கு சந்தேகம்! Published on November 27, 2011-12:07 pm    · மட்டக்களப்பு எல்லைவீதியில் அமைந்துள்ள சிந்தாமணி பிள்ளையாரிலும் சிறிலங்கா இராணுவத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் இன்று அந்த ஆலயத்தில் நடைபெற இருந்த சிந்தாமணி பிள்ளையார் ஆலய வரலாறு என்ற நூல்வெளியீட்டு விழாவுக்கு இராணுவத்தினர் தடை செய்துள்ளனர். நூல் வெளியீட்டுவிழா என்ற பெயரில் … Continued

புலிகளின் பிரசாரத்தை முறியடிக்க காலஅவகாசம் தேவை- நாடாளுமன்றத்தில் மகிந்த!

புலிகளின் பிரசாரத்தை முறியடிக்க காலஅவகாசம் தேவை- நாடாளுமன்றத்தில் மகிந்த! Published on November 22, 2011-9:00 am · விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பினூடாக பரப்பப்படும் கருத்துக்கள் தவறானவை என்பதை உணர்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளதாகவும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற சகல நாடுகளும் உண்மை நிலைமையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். … Continued