கர்நாடக அரசை ஆட்டிப்படைத்த ரெட்டி சகோதரர் கைது:ரூ.5கோடி-30 கிலோ தங்கம் அள்ளியது சி.பி.ஐ.

பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று காலையில் கைது செய்தனர்.

மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு

ஐதராபாத்:ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் வரும் 31ம் தேதிக்குள் சொத்துக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.

தரக்குறைவு பேச்சு: கிரண் பேடி மீதுஉரிமை மீறல்

புதுடில்லி:எம்.பி.,க்களை தரக்குறைவாக பேசிய, பாலிவுட் நடிகர் ஓம்புரி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி ஆகியோர் மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்று கொடுக்கப்பட்டது.

ஹசாரே போராட்டத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்’

ஆமதாபாத் : “”அகிம்சை போராட்டத்தின் மூலம், ஊழலுக்கு எதிரான கோரிக்கையில் அன்னா ஹசாரே வெற்றி பெற்றுள்ளதிலிருந்து, நக்சலைட்கள் மற்றும் பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதம் சுமந்து எதிரி இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 இன்று பரிசோதனை

பாலசோர்: இந்தியாவின் உள்நாட்டிலேயே நமது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அக்னி 2 நவீன ஏவுகணை இன்று விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது.

வரலாறு காணாத விலையேற்றம்மேலே மேலே போகிறது தங்கம்

புதுடில்லி:தங்கம் விலை நேற்று, வரலாறு காணாத வகையில், மீண்டும் ஒரு உச்சத்தை தொட்டது. ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 896 ரூபாய் அதிகரித்தது.

இந்திய பெருங்கடலில் கனிம வளங்களை சுரண்டும் சீனா: வேடிக்கை பார்க்கும் இந்தியா

இந்தியப் பெருங்கடலில் சுமார் 10,000 சதுர கி.மீ பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை தோண்டியெடுக்க உள்ளது சீனா. இதனால் இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது.

மருத்துவமனை சென்று வர கர்ப்பிணி பெண்களுக்கு பயணப்படி : மத்திய அரசு புதிய திட்டம்

புதுடில்லி : “மருத்துவமனைகளில், குறிப்பிட்ட மருந்து இருப்பு இல்லாவிட்டால், அந்த மருந்து தேவைப்படும் நோயாளிக்கு அதை வரவழைத்து கொடுக்க வேண்டியது, மருத்துவமனை நிர்வாகத்தின் கடமை’ என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் “கட்’

புதுடில்லி: “ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு , மானிய விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும்’ என, பார்லிமென்ட் நிலைக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு:மாதிரி ஓட்டெடுப்பில் பரபரப்பு முடிவு

புதுடில்லி:பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என, டில்லியில் நடத்தப்பட்ட மாதிரி ஓட்டெடுப்பில் 82 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர்.