மலேசியாவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள்:மத்திய அரசு தலையிட டி.ஆர்.பாலு கோரிக்கை

மலேசியாவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள் 21-பேர் தாயகம் திரும்ப மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தில்லியில் புதன்கிழமை சந்தித்து இக் கோரிக்கையை விடுத்தார்.இக் கோரிக்கையை ஏற்ற பிரணாப் முகர்ஜி,உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் … Continued