பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் – கி.வீரமணி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலன்விரும்பிகளான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்றவர்களிடம் கலந்து கருத்து அறியத் தவறமாட்டார். இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். விகடன் மேடை நடத்தும் வாசகர் கேள்விகள் நிகழ்வில் வாசகர் ஒருவர் தொடுத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் கி.வீரமணி மேற்கண்டவாறு … Continued