முள்ளிவாய்க்கால் எம் உறவுகளின் வலிகளை மனதில் சுமந்து புதிய குறும்படம் ***உயிர் வலி***

சாரதி(T.R.T tamiloli), சுரேஸ், மரியனிற், ஆகியோரின் நடிப்பில், ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,கதை இயக்கம்;- கி.தீபன் LINK:- http://www.youtube.com/watch?v=tbWHHH4N_7Q

பசி என்னும் குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது

posted in: ஒளி | 0

 மிகுந்த கருணையுடன் ஈழத் தமிழ்க் குழந்தைகளை மனதில்கொண்டு எடுத்த குறும்படம். 10 நிமிட நேரத்தில் ஆறாத சோகத்தை உருவாக்கி இருக்கிறது. Visit us on Youtube:  http://www.youtube.com/trttamiloli