ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் இராப் போசனத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்

அன்புடையீர், எதிர்வரும் 27ம்-திகதி (27-12-2008) சனிக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் சார்பில் இடம்பெறும் இராப் போசனத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

வருக! வருக! – ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி

ஐரோப்பாவிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் முதல் தமிழ் வானொலியாக ஆரம்பிக்கப்பட்டது ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி என்பது எல்லோரும் அறிந்ததே…