வானொலியை கேட்க / Tune-In Links

எமது வானொலியை www.trttamilolli.fr என்ற இணையத் தளமூடாக, iPad – iPhone – னிலும், இணைய வானொலியூடாகவும்,மற்றும் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி நிகழ்சிகள் சிலவற்றின் மறு ஒலிபரப்புகளையும் கேட்கலாம். TRT TAMIL OLI Europe’s First 24 hours Tamil Radio  

தீராத தாகம்***ஒரு போராளியின் கதை(T.R.T tamiloli** சாரதி** மற்றும் மண்வாசனை கலைமணி **இந்திரன்** மற்றும் அபிமான நடிகர்களோடு)

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய ஒரு கதை, தமிழினத்துக்காக போராடிய ஒரு போராளியின் கதை, இது எமது நாட்டின் வாழ்க்கை.. ***தீராத தாகம்*** (ஒரு போராளியின் கதை) T.R.T tamiloli** சாரதி** மற்றும் மண்வாசனை கலைமணி **இந்திரன்** மற்றும் அபிமான நடிகர்களோடு..  link:- http://www.youtube.com/watch?v=sqeEteNlVPs&feature=c4-overview&list=UU1nCfkHWjjlRM9uD1GHwURw

TRT தமிழ்ஒலி வானொலியின்,முன்னாள் நிர்வாக இயக்குனர் அமரர்.தோழர் ச.சுரேந்திரன் அவர்களின் ஞாபகார்த்தமாக, திரு.திரவியநாதன் அவர்களின் ஒருங்கிணைப்பில், எமது நேயர்களின் சமூகப்பணி மூலம், 17/07/2013 அன்று திறந்து வைக்கப்பட்ட மன்னார் காயாக்குழி ”புனித தெரேசா முன்பள்ளி” திறப்பு விழா.

அமரர் ச.சுரேந்திரன் நினைவாக ‘புனித தெரேசா முன்பள்ளி’மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட காயாக்குழி கிராமத்தில் ரி.ஆர்.ரி வானொலியின் ஒழுங்குபடுத்தலில் பத்துஇலட்சம் ரூபா நிதி செலவில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.