கர்நாடகாவில் இருந்து ஆந்திராவிற்கு லாரியில் கொண்டு சென்ற ரூ. 4. 95 கோடி பறிமுதல்

பெல்லாரி: ஆந்திர மாநிலம் குண்டக்கலில் போலீசார் நடத்திய சோதனையில் லாரியில் சிக்கிய 4. 95 கோடி ரூபாய் கொண்ட பண மூட்டைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நீதிபதிகளை கொலை செய்யும் திட்டம் முறியடிப்பு: ப.சிதம்பரம் தகவல்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறிய 3 நீதிபதிகளைக் கொலை செய்யும் சிமி அமைப்பினரின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை

posted in: வர்த்தகம் | 0

சென்னை:”அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்’ என, வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., றிவுறுத்தியுள்ளது.

துண்டு துண்டாய் பூமியில் விழப் போகும் நாசா செயற்கைக்கோள்

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா செலுத்திய செயற்கைக்கோள் இன்னும் ஒரு சில மாதங்களில் துண்டு, துண்டாக பூமியை வந்தடையவிருக்கிறது.

இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ:ஸ்டாலின் ஆதங்கம்

posted in: தமிழ்நாடு | 0

மதுரை: “”அ.தி.மு.க.,ஆட்சியில் இன்னும் போகப்போக என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ தெரியவில்லை,” என தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

மிக்சி, கிரைண்டர், பேன், லேப்-டாப், ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவங்கியது

posted in: தமிழ்நாடு | 0

திருவள்ளூர்:பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மாணவ – மாணவியருக்கு மடிக்கணினிகள் (லேப்-டாப்), கிராமப்புற ஏழை, எளியோருக்கு கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா, திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் துவக்கி வைத்தார்.

அனைவரும் எதிர்பார்க்கும் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

posted in: தமிழ்நாடு | 0

அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி, இன்று அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.

தாராளமாய் செலவு செய்திடும் மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி

செலவினங்களை கட்டுப்படுத்தாமல், இஷ்டம் போல செலவிடும் மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

காஸ் விலை உயர்வு ஆலோசனை கூட்டம்: தி.மு.க., புறக்கணிப்பு;

posted in: தமிழ்நாடு | 0

புதுடில்லி: சமையல் காஸ் விலையை உயர்த்துவது குறித்து இன்று பொருளாதாரத்திற்கான அமைச்சரவை குழு ஆலோசனை நடத்த உள்ளது.

அண்ணாதுரை ஆழ்வாரா அல்லது நாயன்மாரா?: ஜெயலலிதாவுக்கு ராம.கோபாலன் கேள்வி

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனருமான பேரரிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் தமிழக அரசு கோயில்களில் சமபந்தி போஜனம் நடத்துவதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.