இலங்கை முகாம்களைத் தாழ்திறவச் செய்யுங்கள்![Amnesty International]

இலங்கைப்போரில் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை இலங்கை அரசு வன்னி முகாம்களில் தடுத்து வைத்திருக்கிறது. இந்த் முகாம்களில் நிலைமை படுமோசம் என ஐக்கிய நாடுகள் மன்றச் செயலாளர் நாயகம் பன் கி மூன் விவரிக்கிறார். இந்த முகாம்களை விட்டு வெளியேற முடியாத நிலையில் இந்த மக்கள் இருக்கிறார்கள்.

இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு நீங்கள் இந்த மக்களுக்கு உதவ முடியும்.

செயலில் இறங்க »

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil